Type Here to Get Search Results !

Salmon fish in tamil | சால்மன் மீன் பயன்கள்

0

Salmon fish in tamil - இந்த சால்மன் மீன் வகையை தமிழில் காலா மீன் மற்றும் திருவானை மீன் என்று கூறுவார்கள். இந்த சால்மன் மீன் வகையில் மொத்தம் ஏழு வகைகள் உள்ளன அவை,

  • Coho
  • Chinook
  • Pink
  • Sockeye
  • Chum
  • Masu
  • Amago


சால்மன் மீன் வகைகளில் உள்ள Coho, Chinook, Pink, Sockeye, Chum மீன்கள் வட அமெரிக்கா கண்டத்தின் சுற்றியுள்ள கடல்களில் வாழ்கின்றது. மற்றும் Masu, Amago மீன்கள் அட்லாண்டிக் கடலில் வாழ்கின்றது.


Salmon fish in tamil


சால்மன் மீன் வகைகளின் ஆயுள் காலம் ஆனது மூன்று வருடம் முதல் எட்டு வருடம் வரை வாழக் கூடும்.


இந்த வகை மீன்கள் கடலிலும் மற்றும் ஏரி குளங்களிலும் வாழக் கூடியது ஆகும்.


எப்பொழுதும் இந்த சல்மான் வகை மீன்கள் கடல் தண்ணியில் முட்டை இடாது இது ஏரிகளில் தான் முட்டை இடும். ஒரு சேர்மன் பெண் வகை மீனானது சுமார் ஆயிரம் முட்டைகள் இடக்கூடும்.


கனடா நாட்டை சால்மன் மீன் வகைகளின் இருப்பிடம் என்று கூறுவார்கள். ஏனெனில் இந்த சால்மன் மீன் ஏழு வகைகள் உள்ளது, ஆனால் அந்த ஏழு வகையில் ஆறுவகை கனடாவில் உள்ளது. அதனால் தான் கனடாவை சால்மன் மீன் இருப்பிடம் என்று கூறுவார்கள்.


Salmon fish in tamil


சால்மன் மீனில் உள்ள சத்துக்கள் - nutrition value

Salmon fish in tamil - Salmon மீன் வகைகளில் ஒமேகா-3, புரோட்டின், விட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் வைட்டமின் பி3, வைட்டமின் பி5, இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.


Related : சக்கரவள்ளி கிழங்கு நன்மைகள்

Related : பேரிச்சம் பழம் நன்மைகள்


Benefits of salmon fish in tamil - சால்மன் மீன் பயன்கள்

Salmon fish benefits in tamil - சால்மன் மீனை உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை மிக தெளிவாக பார்ப்போம்.


Salmon fish in tamil


உடல் எடை குறைக்கும்

நீங்கள் உடல் எடை குறைக்க டயட் இருந்தால் இந்த சால்மன் மீனை சேர்த்தால் உடல் எடை குறைக்க உதவும் ஏனெனில் இந்த மீனில் பசித் தன்மையை குறைக்கும் ஆற்றல் உடையது.


ஞாபக சக்தியை அதிகரிக்கும்

சல்மன் மீனானது உங்கள் மூளைத் திறனையும் மற்றும் ஞாபக சக்தியையும் அதிகரிக்க உதவும் அதனால் உங்கள் வீட்டில் பள்ளி மாணவர்கள் இருந்தால் இந்த மீனை அவர்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள் அவர்களின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.


கண் பார்வை அதிகரிக்கும்

பொதுவாக அனைத்து மீன்களிலும் புரோட்டின் அதிகமாக இருக்கும் இந்த மீன் இனம் அதிகமான அளவில் புரோட்டீன் உள்ளதால் உங்கள் கண் பார்வை தெளிவாக்கும்.


அதனால் உங்கள் உணவில் அடிக்கடி இந்த மீனை எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.


இதயத்திற்கு நல்லது

இந்த சால்மன் வகை மீனில் ஒமேகா-3 அதிகம் உள்ளதால் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து மற்றும் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.


தூக்கத்தை அதிகரிக்கும்

உங்களுக்கு தூக்கம் இன்மை நோயினால்  அவதிப்பட்டு வந்தால் இந்த சால்மன் வகை மீன்களை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள் இதன் மூலம் உங்கள் தூக்கமின்மையை போக்க உதவும்.


எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும்

இந்த மீன் வகையில் அதிகமாக அளவில் விட்டமின் டி உள்ளதால் உங்கள் எறும்புகளுக்கும் மற்றும் பற்களுக்கும் வலிக்கும். அதனால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க இந்த சால்மன் மீனை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


Related : பிரியாணி இலை நன்மைகள்

Related : வாலெட் நன்மைகள்


முடிவுரை

Salmon fish in tamil - இந்த சால்மன் மீனை பற்றிய தகவல்களையும் மற்றும் இதன் மூலம் உங்கள் உடம்புக்கு என்ன நல்லதெல்லாம் கிடைக்குது என்பதையும் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.


எனவே இந்த சால்மன் மீனை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.


Related :  அறுசுவை  உணவால் கிடைக்கும் நன்மைகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்