Prunes in tamil - இந்த தொகுப்பில் நாம் காய்ந்த ஆல்பக்கோடா பழத்திலிருந்து நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் மற்றும் அந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி மிக தெளிவாக காண்போம்.
காய்ந்த ஆல்பக்கோடா பழத்தின் ஆங்கிலத்தில் prunes என்று குறிப்பிடுவார்கள் சாதாரணமாக உள்ள ஆல்பக்கோடா பலத்தினை plumbs என்று குறிப்பிடுவார்கள்.
காய்ந்த ஆல்பக்கோடா (prunes) பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்
Prunes in tamil - ஆல்பக்கோடா பழத்தில் விட்டமின் ஏ, இரும்புச்சத்து, விட்டமின் கே, பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், போலேட் (folate), நார்ச்சத்து, விட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளது.
படியுங்கள் : பல நோய்களை தடுக்கும் மீன்
Benefits of prunes in tamil - ஆல்பக்கோடா பழம் நன்மைகள்
Prunes benefits in tamil - ஆல்பக்கோடா பழத்திலிருந்து நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி கீழே மிகத் தெளிவாக காண்போம்.
மலச்சிக்கல் நீங்கும்
காய்ந்த ஆல்பக்கோடா பழத்தில் அதிகமான நார்ச்சத்து உள்ளது அதனால் மலச்சிக்கல் நீங்கும். நார்ச்சத்து உணவை நாம் உண்பதால் நம் மனச்சிக்கல் நோய் நீங்கும்.
எனவே இந்த காய்ந்த ஆல்பக்கோடா பழத்தை தினமும் ஒன்று எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் நீங்கும்.
கண்பார்வை அதிகரிக்கும்
இந்த காய்ந்த ஆல்பக்கோடா பழத்தில் விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் உங்கள் கண்களுக்கு மிகவும் நல்லது.
உங்கள் கண் பார்வை அதிகரிக்க உதவும் மற்றும் கண் மங்கலை நீக்கவும் உதவும்.
உடல் எடையை குறைக்க உதவும்
இந்த காய்ந்த ஆல்பகோடா பழத்தை உண்பதால் பசி தன்மை குறையும் அதனால் உங்கள் எடை குறைக்க உதவுகின்றது. நீங்கள் எடை குறைக்க டயட் இருந்தால் இந்த காய்ந்த ஆல்பக்கோடா பழம் ஒன்றினை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
- படியுங்கள் : சக்கரவள்ளி கிழங்கு நன்மைகள்
- படியுங்கள் : பேரிச்சம் பழம் நன்மைகள்
வயதான தோற்றத்தை தடுக்கின்றது
இந்த பழத்தில் கிரிப்டிக், லுடீன் போன்ற பொருட்கள் உள்ளது இந்த பொருள்கள்தான் நம் வயதான தோற்றத்தை தடுக்க உதவுகின்றது.
இந்த பொருட்கள் இந்த காய்ந்த பழத்தில் உள்ளதால் முன்பே வயதான தோற்றத்தை தடுக்க உதவுகின்றது.
எலும்பை வலுப்படுத்துகிறது
இந்த பழத்தினை நீங்கள் தினமும் ஒன்று சாப்பிட்டு வர உங்கள் எலும்புகளை வலுப்பெற செய்கிறது.
எலும்பு வலுப்பெற மினரல்ஸ், விட்டமின், கால்சியம் தேவைப்படுகிறது இது இந்தப் பலத்தில் சரியான அளவில் உள்ளதால் உங்கள் எலும்புக்கு நல்லது.
ரத்த சோகையை தடுக்கின்றது
இந்த காய்ந்த ஆல்பக்கோடா பழத்தில் இரும்புச்சத்து உள்ளதால் உங்கள் ரத்தசோகையைத் தடுக்க உதவுகின்றது. அதனால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பழத்தினை தினமும் ஒன்று எடுத்துக்கொள்வதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.
ஜீரணத்திற்கு உதவுகிறது
குமட்டல், வாந்தி, ஜீரணக்கோளாறு போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்த காய்ந்த ஆல்பக்கோடா பழம் மிகவும் உதவியாக இருக்கும்.
- படியுங்கள் : அறுசுவை உணவால் கிடைக்கும் நன்மைகள்
- படியுங்கள் : வாலெட் நன்மைகள்
குறிப்பு
இந்த காய்ந்த ஆல்பக்கோடா பலத்தை சரியான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன.
ஆனால், இந்த காய்ந்த ஆல்பக்கோடா பழத்தை அதிகமாக அளவில் எடுத்துக் கொண்டால் உங்கள் உடம்புக்கு பல தீங்குகளும் ஏற்படலாம். எனவே உங்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகி இதைப் பற்றி தெரிந்து கொண்டு பின்பு அவர் கூறும் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.