Bay leaf in tamil - பிரியாணி இலையை ஆங்கிலத்தில் bay leaf என்று கூறுவார்கள். இந்த பிரியாணி இலையானது நேபால், பூட்டான், ஹிமாலயா போன்ற இடங்களில் அதிக விளைச்சல் காண்கின்றது.
இந்த பிரியாணி இலை பட்டை இலை, பூட்டான் பட்டை இலை, நேபால் பட்டை இலை, பிரிஞ்சி இலை என்று பல பெயர்கள் கூறுவார்கள்.
Benefits of bay leaf in tamil
- கொசுக்கள் பூச்சிகள் வரவிடாமல் இலையின் புகை தடுக்கும்.
- செரிமானத்திற்கு உதவும்.
- இதயத்தை வலுப்படுத்துகிறது.
- புற்றுநோயிலிருந்து தடுக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- சுவாச பிரச்சினைகளிலிருந்து தடுக்கிறது.
- உடல் எடையைக் குறைக்கிறது.
- சர்க்கரை நோயை குறைக்கிறது.
- மன அழுத்தத்தைக் குறைக்கின்றது மற்றும் பாசிட்டிவ் வைப் தருகின்றது.
பிரியாணி இலை நன்மைகள் - bay leaf uses in tamil
Bay leaf in tamil - இந்த பிரியாணி இலையை ஏன் உணவில் சேர்க்கிறார்கள் என்று தெரியாமலேயே பலர் உணவை உண்கிறார்கள், சிலர் பணத்திற்காக போகிறார்கள் என்கிற. ஆனால் மணத்திற்காகவும் போடுகிறார்கள் ஆனால் அதில் பல இயற்கை நன்மைகள் உள்ளது. அது என்னவென்று இப்பொழுது தெளிவாக பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்
Bay leaves in tamil - இந்த பிரியாணி இலையை அதிக அளவில் நீங்கள் உணவில் எடுத்துக்கொண்டால் உடம்பில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் அதிகரிக்கும் அதன் மூலம் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது உங்களை நோய்களிடம் இருந்து மற்றும் கிருமிகள், வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் களிலிருந்தும் காக்க உதவுகிறது.
செரிமானத்துக்கு உதவும்
இந்த பிரியாணி இலையை ஏன் அதிகமாக காரமுள்ள உணவில் சேர்க்கிறார்கள் என்று தெரிகிறதா? ஏனெனில், இந்த பட்டியலில் செரிமான சக்தியை அதிகரிக்கும் தன்மை உடையதால் தான் செரிமானத்திற்கு கடினமாக உள்ள உணவுகளில் இந்த இலையை சேர்க்கிறார்கள்.
உங்களுக்கு செரிமான கோளாறு இருந்தாலும் இந்த நிலையை நீங்கள் உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம்.
சுவாச பிரச்சனை கட்டுப்படுத்தும்
Bay leaves uses in tamil - இந்தப் பட்ட இலை சில சுவாச பிரச்சனைகளில் இருந்து கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த இலையை சித்த மருத்துவத்தில் சில சுவாசப் பிரச்சனைக்காக பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் எடை குறைக்கும்
நீங்கள் தினமும் காலையில் ஒரு டம்ளர் அளவு உள்ள நீரில் இந்த பட்டை இலையினை தினமும் கொதிக்க வைத்து குடித்து வர உங்கள் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும் அதன்மூலம் உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும்.
முடி உதிர்வை மற்றும் முடி வறட்சியை தடுக்கும்
Bay leaf benefits in tamil - இந்தப் பட்டை இலை நீங்கள் தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் போட்டு அந்த எண்ணையை தலையில் தேய்த்து வர உங்கள் தலைமுடி வறட்சி மற்றும் தலைமுடி உதிர்வு தீரும் மற்றும் தலையில் இருந்து நல்ல நறுமணமும் வரும்.
உடல் வலியை நீக்கும்
இந்தப் பட்டை இலை மூட்டுவலி கைகால் வலி போன்ற உடல் வலிகளை தீர்க்கும் தன்மை உடையதாகும்.
இந்தப் இலையில் இருந்து எடுக்கப்பட்ட தைலத்தை உங்கள் உடம்பில் வலி உள்ள இடத்தில் தடவி வர அங்கு வலிகள் தீரும்.
புற்று நோயை தடுக்கின்றது
பிரியாணி இலையில் புற்றுநோய் செல் வளர்ச்சியை தடுக்கக்கூடிய காப்பிக் அமிலம், யூஜினால் போன்றவை அமிலங்கள் உள்ளது இதனால் புற்றுநோய் செல் வளர்ச்சியை தடுக்கிறது.
சர்க்கரை நோயை குறைக்கும்
இந்த பட்டை இலை ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையதாகும்.
இந்த இலையை பரிசோதனைக்காக ஒரு எலிக்கு அதிகமாக சர்க்கரை அளவை கூட்டி இந்த பட்ட இலை சேர்த்த உணவை கொடுத்தார்கள் இந்த ஆராய்ச்சியில் அந்த எலிகளுக்கு சர்க்கரை அளவு குறைந்தது.
இதயம் வலுப்பெறுகிறது
Bay leaf uses in tamil - இந்த பட்டை இலையில் உள்ள ஒரு விதமான அமிலம் நம் இதயத்தில் உள்ள சிறுசிறு ரத்த குழாயை வலுப்பெறச் செய்கிறது. அதனால் இந்த பட்டை இலை உங்கள் உணவில் சேர்த்து வர உங்கள் இதயம் ஆனதே வலுப்பெறுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கின்றது
இந்த இழையில் உள்ள linanool என்ற சொல்லக்கூடிய ஒருவிதமான ரசாயன பொருள் பொருள் அந்த இலையை எரிப்பதன் மூலம் வெளிப்படுகிறது அதை நீங்கள் சுவாசித்தால் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் மற்றும் இந்த இலையின் புகை உங்களுக்கு பாசிட்டிவ் வைப் தரக்கூடியது ஆகும்.
முடிவுரை
Bay leaf in tamil - இந்த பிரியாணி இலையை (bay leaf) அமெரிக்கா போன்ற நாடுகளில் இதன் நன்மையை அறிந்து அதிகமாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர் அதே போல் இந்தியாவிலும் இதனை அதிகமாக பயன்படுத்துங்கள் ஏனெனில் இது இந்தியாவில்தான் அதிகமாக விளைகிறது. ஆனால் நாம் இங்கு அந்த இலையின் நன்மை தெரியாமல் பயன்படுத்த மாற்றுகிறோம் இதை படித்த பின்பாவது பயன்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
Related : சக்கரவள்ளி கிழங்கு நன்மைகள்
Related : பேரிச்சம் பழம் நன்மைகள்