இந்தப் பதிவில் நாம் அன்றாட வாழ்வில் வாழ்வதற்கு முக்கியமான பங்கினை ஆற்றி கொண்டிருக்கும் சூரியனை பற்றி யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான 18 தகவல்களை இப்பொழுது பார்க்கப் போகிறேன் வாருங்கள்.
Facts about sun in tamil - சூரியனைப் பற்றிய சுவாரிசமான 18 தகவல்கள்
தகவல் 1
சூரியனின் வயது 4.6 பில்லியன் அதாவது சூரியன் உருவாகி 4.6 பில்லியன் வருடம் ஆகிவிட்டது.
தகவல் 2
சூரியன் ஒளி அளவே பூமியை அடைவதற்கு 8 நிமிடம் எடுத்துக் கொள்ளும்.
தகவல் 3
விண்வெளியிலிருந்து சூரியனை பார்த்தால் அது வெள்ளை நிறமாக தான் தெரியக்கூடும்.
தகவல் 4
சூரியனின் மையப் பகுதி வெப்பமானது 1.5 கோடி டிகிரி செல்சியஸ் ஆகும்.
தகவல் 5
சூரிய ஒளியானது பல நிறங்களால் ஆனது. இதனை 1667 ஆம் ஆண்டு ஐசக் நியூட்டன் அறிவியலாளர் தான் கண்டுபிடித்தார்.
தகவல் 6
பூமியிலிருந்து சூரியன் சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தகவல் 7
சூரிய குடும்பத்தின் மொத்த கோள்களின் எடையில் 99.86% சூரியனின் எடை ஆகும்.
தகவல் 8
நீங்கள் பூமியில் 68 கிலோவாக இருந்தால் உங்கள் எடை சூரியனின் மேற்பரப்பில் 1905 கிலோவாக இருப்பீர்கள். அதற்கு காரணம் சூரியனின் உள்ள புவியீர்ப்பு சக்தி ஆகும்.
தகவல் 9
பூமியைவிட சூரியதான் அதிக புவியீர்ப்பு சக்தி இருக்கிறது.
தகவல் 10
பூமியானது சூரியனை ஒரு மணி நேரத்திற்கு சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 182 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது. ஆனால் பூமியின் புவியீர்ப்பு சக்தி காரணமாக அது நமக்கு தெரியவில்லை.
தகவல் 11
சூரியனுக்கு முதன்முதலில் பெயர் வைத்தவர்கள் ரோம்ஸ் ஆவார்கள். இவர்கள் இட்ட பெயர் சோல் (sol) ஆகும். இந்தப் பெயரிலிருந்து தான் சோலார் சிஸ்டம் என்ற பெயர் உருவானது
தகவல் 12
சூரியனை ப்ளூட்டோ முழுமையாக ஒரு முறை சுற்றி முடிக்க மொத்தம் 248 வருடத்தினை எடுத்துக் கொள்கிறது.
தகவல் 13
சூரியனானது சுமார் 5.4 பில்லியம் வருடம் வரை தான் இருக்கும் என்று அறிவியலாளர்கள் கணிக்கின்றனர்.
தகவல் 14
சூரியனின் மேற்பரப்பில் 5,600 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்க கூடும்.
தகவல் 15
ரஷ்யர்கள் நான்கில் மூன்று பகுதி மக்கள்கள் பூமியை சூரியன் சுற்றி வருவதாக நம்புகின்றனர்.
தகவல் 16
சூரியனானது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் காற்றால் உருவானது.
தகவல் 17
சூரிய தான் மற்ற கோள்கள் இயக்கங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த சூரிய இல்லையெனில் எந்த உயிர்களும் வாழ இயலாது.
தகவல் 18
சூரியன் ஒரு பெரிய நட்சத்திரம் (வின்மீன்) குடும்பத்தை சார்ந்தது ஆகும்.