Karakattam - கரகாட்டம் பற்றிய குறிப்பு
கரகாட்டம் என்றால் என்ன?
பன்னெடுங்காலமாக மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைகளில் ஒன்றே கரகாட்டம். கரகம் என்னும் பித்தளை செம்பு சிறிய குடத்தை தலையில் வைத்து காலத்திற்கு ஏற்ற ஆடுவது தான் கரகாட்டம் ஆகும். இந்த நடனத்தை கரகம், கும்பாட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது.
ஆணும் பெண்ணும் சேர்ந்து நிகழ்த்தும் கரகாட்டத்தில் சில நேரங்களில் ஆண் பெண் வேடமிட்டு ஆடுவதுண்டு. கரகாட்டம் நிகழ்ச்சியில் இத்தனை பேர்தான் நிகழ்த்த வேண்டும் என்ற வரையறை இல்லை.
கரகம்
காரக செம்பின் அடிபாகத்தை உட்புறமாக தட்டி அவரின் தலையில் நன்கு படும்படி செய்கின்றனர். தலையில் செம்பு நிற்கும் அளவிற்கான எடையை ஏற்றுவதற்கு செம்பிள் மனநிலையோ, பச்சரிசியை நிரப்புகின்றனர்.
கண்ணாடி ஆளும் பூக்களாலும் அலங்காரம் கூட்டின் நடுவில் கிளி பொம்மையை பொருத்திய மூங்கில் குச்சியை செருகி வைத்து ஆடுகின்றன.
இசைக்கருவிகள்
இதற்கு நையாண்டி மேள இசையும், நாகசுரம், தவில், பம்பை இசைக் கருவியாக வாசிக்கப்படுகின்றன.
மேலும் இதுபோன்ற பதிவுகள்,
பொய்க்கால் குதிரை (poikkal kuthirai attam in tamil)
ஒயிலாட்டம் (oyilattam in tamil)
மயிலாட்டம் (Mayilattam in tamil)
தப்பாட்டம் (thapattam in tamil)