Type Here to Get Search Results !

Facts about Parrot in tamil | கிளிகளை பற்றிய தகவல்

0

இந்த பதிவில் அனைவருக்கும் பிடித்த பறவையான கிளிகளை பற்றிய யாரும் அறிந்திராத தகவலை பார்க்கப் போகிறோம்.


கிளிகளை பற்றி யாரும் அறிந்திடாத தகவல்கள்


தகவல் 1

பெண் கிளிகள் ஒரு வருடத்திற்கு ஒரு முட்டை தான் இடும்.


தகவல் 2

காலில் உணவை எடுத்து வாயிருக்கு கொண்டு போய் உண்ணும் பழக்கம் உடைய பறவைகள் என்று சொன்னால் அது கிளிகள் மட்டும்தான்.


தகவல் 3

ஆஸ்திரேலிய கண்டத்தில் கியா என பெயர் கொண்ட கிளிகள் என்ன உண்கிறது என்று தெரியுமா? அவ்வகை கிளிகள் அழுகியவைகளை மற்றும் மாமிசம் உணவாக சாப்பிடுகிறது.


தகவல் 4

தலையை திருப்பாமலே பின்புறத்தை பார்க்கும் திறன் உடைய பறவை கிளிகள் ஆகும். இதை வேறு எந்த பறவையும் செய்ய முடியாது.


தகவல் 5

கிளிகள் மனிதர்களைப் போலவே வார்த்தைகளை பேச முடியும். அந்த கிளிகளுக்கு சரியான பயிற்சி கொடுத்தால் கண்டிப்பாக மனிதர்கள் போல் ஒரு சில வார்த்தைகளை பேச இயலும்.


தகவல் 6

உலகத்திலேயே கிளிகளை நட்பு பறவையாக வளர்க்கும் நாடு அமெரிக்கா ஆகும். அங்கு சுமார் ஒரு கோடி கிளிகளை வீட்டு பறவையாக வளர்க்கின்றனர்.


தகவல் 7

கிளிகள் எல்லாம் சித்தா சிதே என்ற குடும்பத்தை சேர்ந்த பறவையாகும்.


தகவல் 8

இந்த கிளிகளின் குடும்பத்தில் சுமார் 86 இனங்கள் இருக்கின்றது. மற்றும் கிளிகள் 372 வகைகள் இருக்கின்றது.


தகவல் 9

ஆண் ஆப்பிரிக்கா சாம்பல் நிற கிளிகள் மனிதர்களைப் போலவே வார்த்தைகளை புரிந்து கொள்ளும் சிறப்பு உடைய கிளி ஆகும்.


தகவல் 10

கிளியின் உயரம் 8 சென்டி மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரை காணப்படுகிறது.


தகவல் 11

இந்த கிளிகளின் இடை சுமார் 100 கிராம் முதல் நாலு கிலோ வரை காணப்படுகிறது.


தகவல் 12

பெண் கிளிகளையும் மற்றும் ஆண் கிளிகளையும் பார்த்தவுடனே வேறுபாடு கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இந்த இரண்டு கிளிகளும் ஒன்று போலவே தோற்றமளிக்கும். சிறிய வேறுபாடு தான் இருக்கும்.


தகவல் 13

கிளிகளின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள் ஆகும்.


தகவல் 14

கிளிகளுக்கு கேட்கும் திறன் அதிகம் உள்ளது மற்ற படங்களை விட.


தகவல் 15

கிளிகள் அனைத்து விதமான வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல கண்டங்களில் காணப்படுகிறது. அதாவது ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற கண்டங்களில் காணப்படுகிறோம்.


தகவல் 16

இந்த கிளிகள் விதைகளையும், பழத்தையும், பழங்களின் கொட்டை, பூக்களையும், மோட்டுகளையும், தாவரங்களையும் போன்றவற்றை தான் உணவாக உட்கொள்கிறது.


இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றும் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்