மயிலாட்டம் பற்றிய குறிப்பு
மயில் வடிவில் உள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்திக்கு ஏற்றவாறு ஆடும் ஆட்டமே மயிலாட்டம் ஆகும்.
நையாண்டி மேளம் இசைக்கு ஏற்றவாறு காலில் கட்டப்பட்டுள்ள சலங்கை ஒலிக்க மயிலின் அசைவுகளை ஆடி காட்டுவர். கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும் மயிலாட்டம் ஆடப்படுகிறது.
ஊர்ந்து ஆடுதல், மிதந்து ஆடுதல், சுற்றி ஆடுதல், இறக்கை விரித்து ஆடுதல், தலையை சாய்த்து ஆடுதல், இரு புறமும் சுற்றி ஆடுதல், அகவுதல், தண்ணீர் குடித்துக் கொண்டே ஆடுதல் ஆகியவைகளை கலைஞர்கள் மயில் ஆட்டத்தில் ஆடி காட்டுவர்.
இதுபோல் கலைகளைப் பற்றி அறிய,