Type Here to Get Search Results !

about kavadiyattam in tamil | காவடியாட்டம்

0

 காவடியாட்டம் என்றால் என்ன?

Kavadiyattam - கா என்பதற்கு பாரம் தாங்கும் கோல் என்பது பொருள். கோலின் இருமுனைகளிலும் சம எடையுள்ள பொருட்களை கட்டிய தண்டினை தோளில் சுமந்து முன்னும் பின்னும் இசைக்கேற்ப ஆடுவதே ஆடுவது காவடி ஆட்டம் ஆகும்.


about kavadiyattam in tamil


காவடியை எப்படி உருவாகின்றன?

மரத் தண்டின் இரு முனைகளிலும் சிற்ப வேலைப்பாடு உள்ள பழைய கையை பொருத்தி மூங்கில் குச்சிகளால் அரைவட்டமாக நினைப்பார்கள் அரைவட்ட பகுதியை துணியால் அலங்கரிப்பார்கள் மேலும் மயிலிறகு கற்றைகளை இருபுறமும் பொழியும் மணிகளால் படுத்தியும் காவடியை உருவாகின்றனர்.


காவடியாட்டம் வகைகள்

காவடிகள் அமைப்புக்கு ஏற்ப காளி ஆட்டத்தை வகைகளாக பிரிக்கின்றனர். அதன்படி காவடியை மச்சக் காவடி, சர்ப்பக் காவடி, பூக் காவடி, வேல் காவடி, பறவைக் காவடி என்று அழைக்கின்றனர்.


காவடியாட்டம் நடைபெறும் நாடுகள்

காவடி ஆட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறுவதில்லை  இது இலங்கை, மலேசியா உட்பட புலம் பெயர்ந்த தமிழர் வாழும் பிற நாடுகளிலும் காவடி ஆட்டம் நடைபெறுகிறது.


இது போல் மேலும்,


பொய்க்கால் குதிரை (poikkal kuthirai attam in tamil)

ஒயிலாட்டம் (oyilattam in tamil)

மயிலாட்டம் (Mayilattam in tamil)

கருத்துரையிடுக

0 கருத்துகள்