Type Here to Get Search Results !

19 peacock Facts in tamil | மயில்கள் பற்றிய தகவல்கள்

0
Facts about peacock in tamil - இந்த பதிவில் மிகவும் அற்புதமான மற்றும் அழகான பறவையினம் மயிலை பற்றி யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம் வாருங்கள்.


Facts about peacock in tamil - மயில்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


தகவல் 1

இந்த மயில் இந்திய நாடு இல்லாமல் காங்கோ மற்றும் மியான்மர் நாட்டிற்கும் தேசிய பறவையாக இருக்கிறது.


தகவல் 2

எந்த மறைகளாலும் தண்ணீரில் நீச்சல் அடிக்க முடியாது.


தகவல் 3

ஆங்கிலத்தில் பீகாக் என்றால் அனைத்து மயில்களை குறிக்காது, அது ஆண் மயிலை மட்டும் தான் குறிக்கும் சொல்லாகும்.


தகவல் 4

மயில்கள் மணிக்கு சுமார் 19 கிலோமீட்டர் வேகத்தில் ஓட கூடும் பறவையாகும்.


தகவல் 5

அதிக ஒலி எழுப்பும் பறவைகளில் மயிலும் ஒன்று. அதிலும் குறிப்பாக மழை காலத்தில் தான் அதிக ஒலிகளை எழுப்பும்.


தகவல் 6

மயில்களின் உயரம் சுமார் 90 முதல் 130 சென்டிமீட்டர் வரை வளரக் கூடும்.


தகவல் 7

மயில் உலகத்திலேயே மிகப்பெரிய பறக்கும் பறவைகளில் ஒன்றாகும்.


தகவல் 8

மயில்களின் இடை சுமார் 4 கிலோ முதல் 6 கிலோ வரை இருக்கக்கூடும்.


தகவல் 9

மயில்களின் இறக்கைகள் சுமார் 140 முதல் 160 சென்டி மீட்டர் வரை இருக்கக்கூடும்.


தகவல் 10

மயில்களின் கால்களில் நான்கு விரல்கள் மட்டுமே இருக்கும்.


தகவல் 11

மயில்கள் 11 விதமான ஒலிகளை எழுப்பக் கூடும் திறனுடைய பறவை ஆகும்.


தகவல் 12

பெண் மயிலை ஆங்கிலத்தில் peahen என்று அழைப்பார்கள் மற்றும் கூட்டமாக உள்ள மயில்களை peafowl என்றும் அழைப்பார்கள் மற்றும் குழந்தை மயில்களை peachick என்று அழைப்பார்கள்.


தகவல் 13

இந்தியாவின் தேசிய பறவையாக மயில் 1963-ஆம் ஆண்டு தான் அறிவிக்கப்பட்டது.


தகவல் 14

மயில்களின் இறகுகள் அதனுடைய உடம்பை 60% மறைத்துக் மறைத்துக் கொள்ளும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


தகவல் 15

பெண் மயில் ஆனது அதிகபட்சம் ஒன்பது முட்டைகளை இடக்கூடும்.


தகவல் 16

பெண் மயில்கள் தனது முட்டைகளை 28 நாட்கள் அடைகாக்கும்.


தகவல் 17

முட்டையிலிருந்து வெளிவந்த மயில் குஞ்சுகள் வெறும் 2 மணி நேரத்திலேயே நடக்கப் பழகிக் கொள்ளும் மற்றும் 9 நாட்களில் பழகவும் கற்றுக் கொள்ளும்.


தகவல் 18

மயில்களின் பிரபலமான வகைகள் என்று சொன்னால் அது பச்சை மயில் மற்றும் இந்திய மயில் தான். இந்த இந்திய மயிலை நீல நிற மயில் என்றும் அழைப்பார்கள்.


தகவல் 19

இருபதாம் நூற்றாண்டில் அழிந்துவரும் பதவிகளில் மயில்களையும் ஒன்றாக அறிவித்துள்ளது இன்டர்நேஷனல் யூனியன் ஆஃப் கன்சர்வேஷன் ஆப் நேச்சர் (IUCN).

கருத்துரையிடுக

0 கருத்துகள்