Type Here to Get Search Results !

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயன்கள் | 10 benefits of sweet potatoes in tamil

0

 வணக்கம் நண்பர்களே, இந்த பதிவில் நாம் benefits of sweet potatoes in tamil மொழியில் கூறியுள்ளேன். அதாவது சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை பார்க்கப் போகிறோம்.


Sweet potato வில் உள்ள சத்துக்கள் - nutrition value

கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் c,  பொட்டாசியம் வைட்டமின் பி6, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, மெக்னீசியம், கார்போஹைட்ரேட்ஸ் போன்ற சத்துக்கள் நிறைந்தது சக்கரவள்ளி கிழங்கு.



Benefits of sweet potatoes in tamil 

கிழங்கு வகைகளிலேயே அதிக சுவையும் அதிக சத்துக்களும் கொண்டது சக்கரவல்லி கிலங்கு ஆகும். இந்தக் கிழங்கை பெரும்பாலான மக்கள் கடையில் சென்று வாங்க மாட்டார்கள் இந்தக் கிழங்கை அவர்கள் உணவு பட்டியலில் இருந்து தப்பித்து விடுவார்கள், 


ஆனால் இந்தக் கிழங்கில் தான் அதிக சத்துக்கள் மற்றும் நம் உடலுக்கு நல்லது செய்யக்கூடிய கிழங்கு ஆகும். அதனால் இந்தப் பதிவில் benefits of sweet potatoes in tamil மொழியில் பார்க்கப் போகிறோம்.


உடல் எடை குறைதல்

பொதுவாக கிழங்கு வகைகள் என்று சொன்னாலே உடல் எடை அதிகரிக்கும் என்று தான் கூறுவார்கள். 


ஆனால் இதற்கு மாறாக இந்த சக்கரவள்ளி கிழங்கு உடல் எடை குறைக்க உதவுகிறது.


 ஏனெனில் பொதுவாக பல கிழங்குகளில் கொழுப்பு சத்துக்கள் இருக்கும் ஆனால் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கொழுப்பு சத்துகள் இருக்காது மற்றும் நார்ச்சத்து உடையது, அதனால் உங்கள் உடல் எடை குறைக்க உதவுகிறது.


மாரடைப்பை தடுக்கும்

நம் உடலில் உற்பத்தியாகும் கோமோசிட்ரிக் என்னும் அமிலம் மூலம் தான் பெருந்தமனி தடிப்பு உருவாக முக்கியக் காரணமாகும் இந்த பெருந்தமனி தடிப்பு மூலம் தான் மாரடைப்பு ஏற்படுகிறது.


ஆனால் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள விட்டமின் பி 6 மூலம் கோமோ சிட்ரிக் அமிலம் சுரக்கும் தன்மையை கட்டுப்படுத்துகிறது இதன் மூலம் உங்களுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கவும் உதவுகிறது.


அல்சர் குணமாகும்

இந்த சக்கரவல்லி கிழங்கில் உள்ள மினரல்ஸ் மற்றும் சத்துக்களால் செரிமானத்துக்கு தேவைப்படும் அமிலத்தை சுரக்க உதவுகிறது. 


இதன் மூலம் உங்கள் வயிற்று அல்சர் குணமாக உதவுகிறது மற்றும் செரிமான சம்மந்தப்பட்ட பிரச்சனைகளையும் வராமல் தடுக்கிறது.


கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான சத்து போலிக் ஆசிட் (folic acid) ஆகும். 


இந்த அமிலமானது சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கிறது அதனால் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டுவர அவர்களுடைய வயிற்றில் வளர்ந்துவரும் குழந்தைக்கும் மற்றும் உடம்புக்கும் நல்லது.


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல்

இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் வைட்டமின் சி ஆனது உங்கள் உடம்பிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.


 நீங்கள் அடிக்கடி சளி மற்றும் காய்ச்சலால் அவதி படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஊட்டுவதற்கு இந்த சத்து சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயன்படும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

இந்த சர்க்கரை வள்ளி கிழங்கில் சர்க்கரையானது சர்க்கரை நோயை அதிகரிக்காது.


 இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது அதனால் இந்த கிழங்கை சர்க்கரை நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் உடம்பிற்கு நல்லது.


புற்றுநோய் வராமல் தடுக்கும்

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன் அதிக அளவில் இருக்கிறது. இந்த சத்தானது புற்றுநோய் உருவாக்கும் காணிகளை எதிர்த்து போரா கூடியது ஆகும். 


அதனால் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை நீங்கள் எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வராமலும் தடுக்கலாம் குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் போன்ற தொற்று நோய்களை தடுக்க மிகவும் உதவுகிறது.


சருமத்திற்கும் மற்றும் தலை முடிக்கு நல்லது

இந்த சர்க்கரை வள்ளி கிழங்கில் கிரியேட்டின் என்ற பொருள் இருப்பதால் உங்கள் சருமம் பளபளக்கும் உங்கள் முடி ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்