இந்த பதிவில் 16 சிறந்த benefits of dates in tamil மொழியில் பார்க்க இருக்கிறோம்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் மனிதர்கள் அதிகமாக நோய்களால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று நீங்களே அறிந்திருப்பீர்கள்.
இவ்வகை பழங்களில் நம் உடலுக்கும் புத்துணர்ச்சி, ஊட்டச்சத்து மட்டும் நன்மை செய்யும் பழங்களுள் ஒன்று பேரிச்சம்பழம். அந்த பேரிச்சம் பழங்கள் சாப்பிட்டால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் மிகத் தெளிவாக பார்ப்போம்.
16 Amazing Benefits of dates in tamil
![]() |
benefits of dates in tamil |
1. பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது பேச் சம்பளத்தில் அந்த பேச்சு மலத்தை மனிதர்கள் சாப்பிடுவதால் எலும்புகள் தேய்மானத்தை தடுக்கிறது மேலும் நம்மளுடைய எலும்புகளுக்கு உறுதியையும் அளிக்கிறது.
இந்தப் பேச் சம்பளத்தை தினமும் உட்கொள்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு வலுவிழந்தால் போன்றவை இருக்காது.
2. ஒவ்வொருவருக்கும் கண் பார்வை என்பது முக்கியம் இக்காலத்தில் ஊட்டச்சத்து குறைவால் கண் பார்வை பலருக்கும் மங்கி விடுகிறது.

அதனால் தினமும் பேச்சு அம்பலம் சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை மங்குதல் மற்றும் கண்ணில் புரை விழுதல் போன்றவை தடுக்கப்படுகிறது.
3. பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்து நிறைய இருக்கிறது.

நோயாளிகள் குழந்தைகள் வயதானவர்கள் போன்றவர்கள் தினமும் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவதால் அவர்கள் உடல் வலிமை மற்றும் உடல் பலம் பெறும்.
4. கருவுற்ற பெண்கள் தினமும் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் அவர்கள் உடலிற்கும் மற்றும் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.
5. நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப் பட்ட ஆண்களுக்கு தாமேதே தன்மையில் ஆர்வமில்லாத மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பாலுடன் ரத்தம் பழத்தை சாப்பிட்டு வர அவர்கள் நரம்பு மண்டலம் வலுப்பெறும் மற்றும் ஆண்மை குறைபாடு நீங்கும்.
6. நாம் ஒரு குறிப்பிட்ட பொருளை சுவாசிக்கும் போதும் சாப்பிடும் போதும் நம் உடல் அதனை ஏற்க முடியாமல் எதிர்வினை ஆற்றுதல் இதனை ஒவ்வாமை என கூறுவார்கள்.

இந்த ஒவ்வாமை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். இந்த ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் பேரிச்சம்பழத்தை அதிகம் உண்டு வருவதன் மூலம் இந்த ஒவ்வாமை ஆனது தடுக்கபடுகிறது.
7. மிகவும் மெலிந்த இடை கொண்டவர்கள் மற்றும் உடல் எடை குறைந்தவர்கள் தினந்தோறும் இந்த பேரிச்சம் பழத்தை நன்கு அரைத்து அதை சூடான பாலில் கலந்து மூன்று வேளை அருந்திவந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

நீண்ட நேரம் செயலாற்றும் செயல்களுக்கு (stamina) சக்தியைக் கொடுக்கும்.
8. இக்காலத்தில் பல மக்கள் மது பழக்கம் புகைப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களை செய்கின்றனர்.

இதனால் அவர்கள் உடலையும் மனதையும் கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதனால் நீங்கள் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர நினைக்கிறீர்கள் என்றால் தினமும் போதை பழக்கங்களுக்கு பதிலாக ஒரு பேச்சும் பலத்தினை நீங்கள் சாப்பிட்டு வர உங்கள் போதை பழக்கத்தை மறக்கவும் உங்கள் உடல் நலத்தை பாதுகாக்கவும் பேரிச்சம் பழம் ஆனது உதவுகிறது.
9. கெட்டுப்போன உணவுகளை உட்கொள்வது, மாசற்ற தண்ணீரை குடிப்பது, சீதோஷண நிலை நாளும் சிலருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும்.

இந்த வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் தினமும் மூன்று வேளை சில பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றுப்போக்கு நிற்கும் மற்றும் உங்கள் உடல் வலிமையும் அதிகரிக்கும்.
10. பேரிச்சம் பழத்தில் உடலுக்கு தீங்கான பொருட்களை அழிக்கும் சக்தி உடையது.

இந்தப் பேரிச்சம் பழத்தை தினமும் அதிகமாக சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரக புற்று மற்றும் குடல் புற்று போன்ற ஆபத்துக்கள் குறைவதாக பல ஆய்வுகளில் கண்டுபிடித்துள்ளனர்.
11. மாமிசம் மற்றும் மாவு பொருட்களான உணவுகளை அதிகம் உட்கொள்வதால் மற்றும் அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

அதனால் இந்த மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சாப்பிடுவதற்கு முன்பே சில பேரிச்சம் பழங்களை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை நீங்குகிறது.
12. இந்த பேரிச்சம்பழத்தில் அதிக நார் சத்து மற்றும் அமினோ அமிலம் உள்ளது. அதனால் இதனை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் உங்கள் செரிமான மண்டலம் வலுப்படுத்தும் மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்றவை வராமல் தடுக்கும்.
13. பேச்சும் பலத்திற்கு கெட்ட கொழுப்புகளை அழிக்கும் சக்தி உடையது அதனால் நீங்கள் தினமும் இந்த பிரச்சனைகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் கெட்ட கொழுப்பு கரைகிறது மற்றும் உங்கள் நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும்.
14. இந்த பேச்சை மடத்தில் அதிக இரும்புச்சத்து உள்ளதால் ரத்தசோகை இருப்பவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் இரத்த சோகையில் இருந்து விரைவாக விடுபடமுடியும்.
15. நீங்கள் தினமும் இந்த பேரிச்சம் பழத்தினை 3 உட்கொண்டாலே உங்கள் ரத்தம் அதிகரிக்கும்.
16. ஒருவர் தினமும் மூன்று பேர் தங்களை உட்கொண்டு வந்தால் ஒருவருக்கு அன்னாளில் தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும், குறிப்பாக காப்பர் பொட்டாசியம் நார்ச்சத்து மெக்னிசியம் vitamin B6 போன்ற ஊட்ட சத்துகளை பெறலாம்.

Conclusion
இந்த பதிவில் benefits of dates in tamil பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் ஒன்றைக் கொடுத்துவிட்டு மற்றும் இந்த 16 benefits of dates இல் உங்களுக்கு உபயோகப்படும் நன்மை குறிப்பு என்ன என்று கீழே கமென்ட் பாக்ஸில் குறிப்பிடுங்கள்.