8 Interesting facts about life in tamil | வாழ்க்கை உண்மைகள்

 இந்தப் பதிவில் நாம் மிகவும் சுவாரஸ்யம் உள்ள நம் வாழ்க்கை பற்றிய விஷயங்களை தான் (interesting facts about life in tamil) பார்க்கப் போகிறோம்.


Interesting facts about life in tamil

8 Interesting facts about life in tamil

நீங்கள் இதுவரை அறிந்திராத உங்கள் வாழ்க்கை பற்றிய நினைவுகள் வந்து உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் குறிப்புகளை இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.


சந்தோஷம் நிரந்தரம் இல்லை

ஒரு பொருளை வாங்கினால் அந்த பொருளுக்கான ஒரு மதிப்பு அல்லது சந்தோஷம் ஒரு இரண்டு முதல் ஒரு பத்து நாட்கள் வரைதான் இருக்கும். அதன் பிறகு அந்த சந்தோஷம் பழகி விடும். 


அதனால் நமக்கு ஒரு சந்தோஷம் நிரந்தரமாக இருப்பதில்லை அது அடிக்கடி மாறிக் கொண்டேதான் இருக்கும் மனிதன் வாழ்க்கையில்.


மரணம்

பொதுவாக அனைத்து உயிர்களும் இப்பூமியில் பிறந்தாள் கண்டிப்பாக மரணம் அவர்கள் வாழ்க்கையில் வரும்.


அதனால் மனிதர்கள் வாழ்க்கை இடையே பொதுவாக பார்க்கப்படும் விஷயம் என்று சொன்னால் குறிப்பாக அது மரணம் ஆகும்.


குணாதிசயம்

ஒரு மனிதர் போன்ற மற்றொரு மனிதர்க்கு அப்படியே குணாதிசயம் இருக்காது ஒன்றிலாவது வேறுபடும்.


உதாரணத்திற்கு ஒரு மனிதனின் குணாதிசயம் ஒரு 2% ஏதாவது ஒத்துப் போகாமல் இருக்கும்.


அதனால் மனிதர்கள் அனைவருக்கும் ஒன்றுபோல குணாதிசயம் இருக்காது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


வாழ்க்கையை கணிக்க முடியாது

அதாவது நீங்கள் உங்கள் வாழ்க்கையை நீங்களே முன்பாகவே என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது. திடீரென்று அடுத்த நொடியிலே நீங்கள் பணக்காரராக மாறலாம் மற்றும் ஏழையாகவும் மாறலாம் அது அனைத்தும் உங்கள் கையில்தான் ஆனால் அதை உங்களால் கணிக்கவே முடியாது. ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் மாறலாம் உங்கள் வாழ்க்கை மாறலாம்.


உதாரணத்திற்கு நீங்கள் சென்ற வண்டிக்கு  முன்றே சென்ற ஒரு வாகனம் திடீரென்று விபத்து ஏற்பட்டால் நீங்கள் அப்பொழுது அந்த வண்டிக்கு முன் சென்றிருந்தால் உங்களுக்கு அந்த விபத்து ஏற்பட்டிருக்கும். அதனால் தான் கூறுகிறேன் நம் வாழ்க்கையை யாராலும் கணிக்க முடியாது.



உணர்ச்சி

பொதுவாக இப்பூமியில் வாழும் அனைத்து மக்களுக்குமே உணர்ச்சி இருக்கும். அதாவது கோபம், துன்பம், இன்பம், சோகம், பாசம், காமம் என அனைத்து உணர்ச்சிகளும் கொண்ட ஒரு ஜீவன் மனிதன்.


இந்த உணர்ச்சிகள் எல்லாம் அனைத்து மக்களுக்குமே பொதுவாகவே இருக்கும்.



Interesting facts about life in tamil
Interesting facts about life in tamil

இன்பம் துன்பம்

ஒரு மனிதனாகப் பிறந்தாலே அவருக்கு கண்டிப்பாக ஒரு இன்பம் துன்பம் என வாழ்க்கையில் இரு பக்கம் இருக்கும்.


இதனை நீங்களே ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒரு மனிதன் வாழ்க்கை முற்றிலும் இன்பம் பகுதியாகவும் இருக்காது மற்றும் துன்பம் பகுதியாகவும் இருக்காது.


பணம் சேமிப்பு

இந்த காலத்தில் வாழும் மக்கள் அனைவரும் தனது பணத்தை சேமித்து கொண்டே தான் வைத்திருக்கிறார்கள். அதில் 95% பணத்தை சேமிக்கும் பழக்கத்தை வைத்துள்ள மக்கள் ஆவார்கள். மீதமுள்ளவர்கள் தான் பணம் சேமிப்பு பழக்கத்தை வைத்து இல்லாதவர்களாக அவர்கள்.


அதனால் இப்பொழுது வாழும் மக்களிடையே இது பொதுவான பழக்கமாக இருக்கிறது.


புத்தகம் வாசிப்பு


இந்த காலத்தில் வாழும் மக்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை இன்றளவும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.


முன்பு பலர் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் இப்பொழுது வாழும் மக்கள் 80% புத்தகம் வாசிப்பு பழக்கத்தை வைத்துக் கொள்வதில்லை.


ஆனால் பலர் புத்தகம் வாசிப்பினால் தான் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த காலத்தில் வாழும் மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


ஏனெனில் அவர்களுக்கு YouTube, Wikipedia, facebook போன்ற வலைதளங்கள் இருந்து புத்தகத்தில் உள்ள செய்தி கிடைத்து வருகிறது. ஆனால் புத்தகம் படிக்கும்போது உங்களுக்கு உணர்வுப் பூர்வமாக உணர முடியும்.



Conclusion - முடிவுரை

இந்த பதிவில் இருந்து நீங்கள் உங்கள் வாழ்க்கை பற்றியும் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் குறிப்புகளை பற்றியும் அறிந்து இருப்பீர்கள்.


இந்த interesting facts about life in tamil பதிவு உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன். மற்றும் இந்த பதிவில் உங்களுக்குப் பிடித்த குறிப்பை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள்.


இதுபோன்ற வேறு ஒரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.

Post a Comment

Previous Post Next Post