15 interesting facts about lion in tamil | சிங்கங்கள் பற்றிய உண்மைகள்

 இந்த பதிவில் நாம் சிங்கங்களை பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்களை (interesting facts about lion in Tamil) பார்ப்போம். கண்டிப்பாக இந்த தகவல்கள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.


Interesting facts about lion in tamil

Interesting facts about lion in tamil

தகவல் #1

சிங்கம் தான் காட்டுக்கு ராஜா என அனைவருக்கும் தெரியும் ஆனால் சிங்கத்தை விட அதிக பலம் உள்ள விலங்குகள் நிறைய இருக்கிறது.


தகவல் #2

சிங்கங்களின் வேட்டையில் சுமார் 90% பெண் சிங்கத்தின் வேட்டைகள் ஆகும். மீதமுள்ள 10 சதவீதம் தான் ஆண்சிங்கம் வேட்டையாடிக் கொன்ற #1 மிருகம் ஆகும்.


தகவல் #3

ஒரு சிங்கத்தின் கர்ஜனை ஆனது சுமார் 5 முதல் 8 கிலோ மீட்டர் வரை சிங்கத்தின் கர்ஜனை சத்தம் ஒலிக்கும்.


தகவல் #4

ஒரு ஆண் சிங்கம் ஆனது ஒரு நாளைக்கு சுமார் இருபத்தி ஒரு மணி நேரம் தூங்கும்.


தகவல் #5

1900 ஆண்டு உலகத்தில் மொத்தம் ஒரு லட்சம் சிங்கங்கள் வாழ்ந்து இருந்திருக்கின்றது. ஆனால் இப்பொழுது 2020ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் சுமார் 15,000 முதல் 30,000 சிங்கங்கள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று தெரியவந்துள்ளது.



தகவல் #6

சிங்கம் சுமார் 15 நாடுகளுக்கு தேசிய விலங்காக இருக்கிறது.


தகவல் #7

சிங்கம் 1972 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்திருக்கிறது. அதன்பிறகு தான், இந்தியாவின் தேசிய விலங்கு புலி என மாற்றப்பட்டது.


தகவல் #8

ஒரு ஆண் சிங்கத்தின் சராசரி ஆயுள் காலம் 12 வருஷம் ஆகும். மற்றும் ஒரு பெண் சிங்கத்தின் சராசரி ஆயுள் காலம் 16 வருஷம் ஆகும்.


தகவல் #9

ஒரு ஆண் சிங்கத்தின் சராசரி எடை 150 முதல் 250 வரை இருக்கக்கூடும் ஆனால் ஒரு பெண் சிங்கத்தின் சராசரி எடை 120 முதல் 130 வரை தான் இருக்கக்கூடும். அதனால் ஆண் சிங்கத்தின் எடையை விட பெண் சிங்கத்தின் எடை குறைவாக தான் இருக்கும்.


தகவல் #10

இந்தியாவில் இந்த சிங்கத்தை மாநில விலங்காக கொண்ட மாநிலம் குஜராத் ஆகும்.


தகவல் #11

Interesting facts about lion in tamil
Interesting facts about lion in tamil

பெண் சிங்கத்தை விட ஆண் சிங்கம் அதிக பலம் கொண்ட விலங்கு ஆகும்.

 

தகவல் #12

இந்த சிங்கங்களுக்கு அடர்த்தியான காடுகளில் வாழ பிடிக்காது. இது வறண்ட மற்றும் அதிக நிலப்பரப்பைக் கொண்ட காடுகளில் தான் வாழ பிடிக்கும்.


தகவல் #13

இந்த காலகட்டத்தில் இந்தியாவில் மற்றும் ஆப்ரிக்காவில் தான் இந்த சிங்கங்கள் அதிகம் காணப்படுகின்றது. வேறு நாடுகளில் இந்த சிங்கங்களை காணமுடியாது.


தகவல் #14

மழை சிங்கம் ஆனது தான் வேட்டையாடிய விலங்கை மண்ணில் புதைத்து விட்டு, தனக்கு பசிக்கும் போது மட்டும் உண்ணும் பழக்கம் உடையது ஆகும்.


தகவல் #15

சிங்கங்கள் எல்லாம் பூனை வகையை சேர்ந்தவை ஆகும். பூனை வகையில் புலிக்கு அடுத்தபடியாக பெரிய விலங்காக கருதப்படுகிறது சிங்கம்.



Conclusion of facts about lion in tamil - முடிவுரை

இந்த interesting facts about lion in tamil பதிவின் மூலம் நீங்கள் இதுவரை அறிந்திராத சிங்கம் (lion) பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் இது போன்ற வேறொரு பதிவில் என்றால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள்.

Post a Comment

Previous Post Next Post