Knowledge story in tamil with moral

 வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நாம் ஒரு சிறந்த Knowledge story பார்க்க போகிறோம். இந்த Knowledge story உங்களுக்கு ஒரு நல்ல தத்துவத்தை மற்றும் அறிவையும் தரும் என்று நம்புகிறேன். அதனால் இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.


Knowledge story in tamil

தாயின் அறிவு

ஒரு பெரிய உரை ராமன் என்ற ஒரு மகாராஜா ஆண்டுவந்தார். இவர் ஒரு நாள் அவ்வூர் மக்களுக்கு உரை ஆணையிட்டார். 

இந்த ஊரில் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியோர்கள் இருக்கக்கூடாது என்று ஆணையிட்டார் ஏனெனில் அவர்கள் இருப்பதால் நம் ஊர் முன்னேறாது என்று கருதி அந்த ராமன் மகாராஜா உத்தரவிட்டார். 


இந்த செய்தியை தண்டோரா மூலம் ஊர் மக்களிடம் அறிவித்தனர். இந்த செய்தியை அறிந்த ஊர் மக்களும் சரி நம் மகாராஜா நம் நல்லதுக்குத்தான் சொல்கிறார் என்று அவர்கள் வீட்டில் உள்ள பெரியோர்கள் வேற ஊருக்கு அனுப்பி வைத்தனர். 


ஆனால் அந்த ஊரை சேர்ந்த சோமு என்கிற ஒரு மரம் வெட்டும் தொழிலாளி மட்டும் அவனுடைய அம்மாவை ஊரை விட்டு அனுப்பாமல் அவர் வீட்டிற்குள் ஒரு சிறிய அறையில் ஒளித்து வைத்துக் கொண்டார்.


 ஏனெனில் இவர்கள் தாய் வயதானவர், மற்றும் இவர்கள் இவன் தாயினால் நடக்கவும் முடியாது அதனால் இவர் ஊர் மக்களுக்கு மற்றும் மகாராஜாவிற்கு தெரியாமல் சோமு அவன் தாயை வீட்டிற்குள் மறைத்து வைத்துக் கொண்டார்.


இந்தச் செய்தியானது ஊர் மக்களிடம் சிறிது பரவத்தொடங்கியது. இதனை அறிந்த சோமு இந்த செய்தியானது மகாராஜாவிற்கு செல்வதற்குள் அம்மாவை வேறு இடத்தில் மறைத்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.


அதன்பிறகு சோமு வாழும் ஊரில் உள்ள மலை அடிவாரத்தில் ஒரே வீடு இருக்கிறது அந்த வீட்டில் தனது அம்மாவை மறைத்து வைக்கலாம் என்று சோமு முடிவு செய்தான்.


உடனடியாக இரவில் தன் அம்மாவை தன் வீட்டில் மறைத்து வைத்த அறையிலிருந்து தூக்கிக் கொண்டு மலை அடிவாரத்திலுள்ள வீட்டில் மறைத்து வைத்தார்.


சோமு இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை மலையடிவாரத்தில் உள்ள வீட்டிற்கு சென்று தன் அம்மாவிற்கு தேவையான உதவிகளை செய்து வந்தான்.


அதன் பிறகு இந்த செய்தி யாருக்கும் தெரியாமல் பார்த்து கொண்டான்.


ஒருநாள் மகாராஜா ஊரிலுள்ள அனைத்து இளைஞருக்கும் ஒரு போட்டி வைத்தார் அந்த போட்டி என்னவென்றால் ஒரு பையனை காற்றின் எடையை விட கம்மியாக இருக்க வேண்டும். ஆனால் அந்த கயிறை வெட்டும் பிரிக்க கூடாது ஆனால் அந்த காரின் இடையை காற்றினிலே க்கு மாற்ற வேண்டும் என்று ஒரு போட்டி வைத்தார்.


இந்த ஊரிலுள்ள அனைத்து இளைஞர்களும் இந்த போட்டியில் கலந்து கொண்டனர் சோமுவும் கலந்துகொண்டார்.


அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு சந்தேகம் வந்தது எப்படி இந்த பெயரை காற்றின் எடையை விட கம்மியா மாற்ற வேண்டும் என்று தெரியவில்லை. இந்த போட்டியின் விடை யாருக்கும் தெரியவில்லை.


சோமு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அவன் மலையடிவாரத்தை வீட்டிற்கு அவள் தாய் இஸ் பார்க்க செல்வான் அதுபோன்று ஒரு நாள் சென்றான், அப்பொழுது இந்த போட்டியை பற்றி அவனுடைய தாயிடம் அவன் கூறினான்.


இந்த போட்டி விதிமுறைகளை கேட்டவுடன் சோமுவின் தாய் அடடே இவ்வளவுதானே என்று சொன்னாள். சோமுக்கு ஒரே ஆச்சரியம் பலராலும் இந்த விடையை கண்டுபிடிக்க முடியவில்லையே நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் தாயே என்று கேட்டார்.


இல்லை இது சுலபமான போட்டி தான், நீ அந்தக் கயிறை எரித்துவிடு ஆனால் அந்தக் கயிறை எதுவும் அசைக்காமல் கொண்டு மகாராஜ் பெரும் கொடு. கண்டிப்பாக உனக்கு பரிசு கிடைக்கும் என்று கூறினால் சோமுவின் தாய்.


சோமுவும் அவன் தாய் சொன்னபடி அந்த கயிறை எரித்து அந்த கயிறை அசைக்காமல் அப்படியே சென்று மகாராஜாவிடம் காட்டினான்.


அந்த மகாராஜா விற்கும் ஒரே ஆச்சரியம் நம்மூரில் உள்ள எந்த விஞ்ஞான நாளும் இந்த போட்டிக்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை நீ எப்படி கண்டுபிடித்தாய் அதுவும் இந்த யோசனை உனக்கு எப்படி வந்தது என்று சோமுவிடம் மகாராஜா கேட்டார்.


சோமு மகாராஜாவிடம் இந்த விடையை நான் கண்டுபிடிக்கவில்லை என்னுடைய தாய் அவர்கள்தான் கண்டுபிடித்தார்கள் என்று கூறினான்.


மகாராஜா தனது தவறை உணர்ந்தாள் பல இளைஞர்களால் கண்டுபிடிக்க முடியாததை வயதான ஒரு தாய் கண்டுபிடித்து கண்டுபிடித்து விட்டார்கள். 


அதனால் நம்மூர் இருக்கு வயதானவர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் ஏனெனில் வயதானவர்கள் தான் அனுபவம் நிறைய மற்றும் அறிவு அதிகம் என்பதை மகாராஜா உணர்ந்தான்.


இத்துடன் இந்த கதை முடிந்தது.


Related : positive thinking short stories in tamil


Moral of the story

Knowledge story in tamil

இந்த கதையிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது?

அதாவது நம் வீட்டில் உள்ள மற்றும் நமக்குத் தெரிந்த வயதானவர்களை மற்றும் பெரியவர்களை இழிவாகப் பேசக்கூடாது. 


ஏனெனில் அவர்களுக்கு தெரிந்ததை விட உங்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை மற்றும் அவங்களுக்கு எல்லாவற்றிலும் அனுபவம் அதிகம் இருக்கும் அதனால் அவர்கள் பேச்சை கேட்டு உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துங்கள்.


Related : lion story in tamil


இந்த Knowledge story உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். 


இந்த Knowledge story பற்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை கீழே குறிப்பிடுங்கள் மற்றும் இந்த போட்டியின் விடையை குறிப்பிடுவதற்கு முன்பாக உங்களுக்கு இந்த போட்டிக்கான விடை தெரிந்ததா? என்று கூறுங்கள்.

Post a Comment

Previous Post Next Post