Type Here to Get Search Results !

Kanchipuram Athi varadar History in Tamil

0

 இந்தப்பதிவில் நாம் மர்மங்கள் மற்றும் ஆச்சரியங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் உள்ள Kanchipuram Athi varadar history Tamil மொழியில் பார்க்கப் போகிறோம்.

காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதர் சுவாமி சிலையின் வரலாறு மற்றும் மர்மங்களை பற்றி மிகத்தெளிவாக பார்ப்போம். அதன்பிறகு இந்த அதிவரதர் சிலை உள்ள காஞ்சி வரதராஜர் கோயில் பற்றியும் இந்த பதிவில் தெளிவாக பார்ப்போம்.


Kanchipuram Athi varadar history in tamil

அத்திவரதர் என்பது பெருமாள் சுவாமி சிலை ஆகும். இந்த சிலைக்கு உண்மை பெயர் வரதர். இந்த வரதர் என்பது பெருமாளை குறிக்கும். அத்தி வரதர் என இந்த சிலை பெயர் பெற்றதற்கு காரணம், இந்த சிலையானது அத்திமரத்தால் செய்யப்பட்டதால் இந்த சிலையை அத்தி வரதர் என்று  அழைக்கின்றனர். இந்த Athivaradar சிலையின் உயரம் 6-12 அடி வரை இருக்கும் என கூறுகின்றனர்.

சுமார் 350 வருடங்கள் தண்ணீரில் வைக்கப்பட்டு 40 வருடத்திற்கு ஒரு முறை மட்டும், அதுவும் ஒரு வருடத்திற்கு 48 நாட்கள் மட்டும் Athi varadar சிலையை வைத்து பூஜை செய்துவிட்டு அதன் பிறகு மறுபடியும் தண்ணீருக்குள் அந்த அத்திவரதர் பெருமாள் சுவாமியின் சிலையை வைத்து விடுவார்கள்.


History of kanchipuram athi varadaraja temple

Kanchipuram Athi varadar history Tamil
Kanchipuram Athi varadar history in Tamil 

இந்தக் காஞ்சி வரதராஜ கோயில் தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் ஊரில் உள்ளது. இந்த kanchipuram varadaraja கோயிலானது பெருமாள் கோயில் ஆகும். இந்தக் காஞ்சி வரதராஜர் கோயில், ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற கோயில்களை விட மிக பழமையான வரலாறு கொண்ட கோயிலாகும். அதனால் இந்தக் கோயில் மிகவும் சிறப்புமிக்கது மற்றும் வரலாற்றுத் தன்மை மிக்கது.

இந்த காஞ்சிபுரம் athivaradaraja கோயிலானது தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே சோழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இந்த  கோயிலானது தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்த காஞ்சிபுரத்தில் உள்ள அதிவரதர் கோயிலின் மொத்த சுற்றளவு 23 ஏக்கர் ஆகும். இந்தக் கோயில் மிகப் பெரிய கோயிலாகும்.

இந்த கோயிலானது சோழர்களால் கட்டப்பட்டது. அதன்பிறகு பல்லவர்களாலும் கட்டப்பட்டு அதன் பிறகும் தெலுங்கு சோழர்களின் ஆளும்  என பல அரசர்களால் கட்டப்பட்ட கோயிலாகும்.


Why Athi Varadar kept under water?

உங்களுக்கு ஒரு கேள்வி எழுந்திருக்கும் ஏன் இந்த ஆதிவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் வெளியே எடுத்து பூஜை செய்து விட்டு அதன் பிறகு தண்ணீருக்குள் வைத்து விடுகிறார்கள்? இதற்கு பதில்,

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே தென்னிந்திய மன்னர்கள் தனது ஆட்சியை இழக்கத் தொடங்கினர். அதன் பிறகு முகல் அரசாங்கத்தை சேர்ந்த அவுரங்கசீப் தனது படைகளை இந்திய முழுவதும் அனுப்பி தனது ஆட்சியை புரிந்து கொண்டிருந்தார்.

அவுரங்கசீப் இந்தக் கோயிலுக்கும் படையெடுக்க தொடங்கினர். அதற்காக இந்த கோயிலில் உள்ள அத்திவரதர் சிலையை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி கொண்டிருந்தனர் ஏனெனில் இந்த அவுரங்கசீப் படையெடுப்பு காரணமாக.

அதன்பிறகு அவுரங்கசீப் ஆட்சி முடிந்தபிறகு இந்த அத்திவரதர் சிலை ஆனது 1669 ஆம் ஆண்டு காணவில்லை அனைவருக்கும் இந்த சிலை எங்கு சென்றது என்றே தெரியவில்லை. 

அதனால் இந்த கோயிலுக்கு ஒரே கல்லில் செய்த பெருமாள் சிலையை வைத்து பூஜை செய்ய தொடங்கினர். அதன் பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அத்திவரதர் கோயிலில் உள்ள குளத்தில் ஒரு பெட்டி அந்த ஊர் மக்களால் கண்டறியப்பட்டது. அதுவும் குலம் வற்றியதால் கண்டறியப்பட்டது. 

அதன் பிறகே அந்த கோவிலில் உள்ள பெருமாள் சிலையை அகற்றி விட்டு இந்த அத்தி மரத்தால் செய்த வரதர் பெருமாள் சிலையை வைத்து பூஜை செய்ய தொடங்கினர். அதன்பிறகு 48 நாட்கள் மட்டும் இந்த சிலையை பூஜை செய்துவிட்டு மறுபடியும் இந்த கோயில் உள்ள குளத்தில் சிலையை போட்டு விடுவார்கள்.

இந்த சிலையானது 1939 ஆம் ஆண்டும் 1979 ஆம் ஆண்டு ஜூலை மாதமும் 2019ஆம் ஆண்டு ஜூலை இரண்டாம் தேதியும் இந்த சிலையை மறுபடியும் தண்ணீரில் இருந்து எடுத்து 48 நாட்கள் பூஜை செய்து மறுபடியும் இந்த கோயிலில் உள்ள குளத்தில் இந்த அத்தி வரதர் சுவாமி சிலையை போட்டுவிட்டார்கள்.

இந்த அத்திவரதர் சிலை மூன்று ஆண்டுகள் தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட பூஜை செய்தாலும் இது 2019ஆம் ஆண்டு உலக அளவில் பிரபலமடைந்து. அதன் பிறகு இந்த அத்தி வரதர் கோயில் மிகவும் சிறப்பு மிக்கதாக மாறியுள்ளது.

இந்த அத்தி வரதர் சிலையை 48 நாட்கள் பூஜை செய்வார்கள் என்று பார்த்தோம் அதில் 24 நாட்கள் அத்திவரதர் சிலை படுத்த நிலையிலும் மீதமுள்ள 24 நாட்கள் அத்திவரதர் சிலை நின்ற நிலையிலும் இருக்கும். அதன்பிறகு 40 ஆண்டு முடிந்த பின்பு மறுபடியும் இந்த சிலையை எடுத்து பூஜை செய்வார்கள்.


Related : Narendra modi biography


Why is this statue taken out only once in 40 years?

Kanchipuram Athi varadar history Tamil
Kanchipuram Athi varadar history in Tamil

ஏன் அத்திவரதர் சிலையை 40 வருடம் தண்ணீருக்குள் வைக்கிறார்கள்?

இதற்கு பதில் நாம் மேலே ஒன்றே பார்த்தோம். அது முகலாயர் படையெடுப்பு காரணமாக இந்த அத்திவரதர் சிலை தண்ணீருக்குள் வைக்கப்பட்டது என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் மற்றொரு தரப்பினர்கள் இந்த அதி வரதர் சிலையில் சேதம் அடைந்து விட்டதால் இந்த சிலையை குலத்தில் போட்டுவிட்டார்கள் என்று கூறுகின்றனர்.


இந்த Kanchipuram Athi varadar history in Tamil பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் மற்றும் நீங்கள் இந்த பதிவில் அத்தி வரத சுவாமி சிலையை பற்றியும் மற்றும் காஞ்சி வரதராஜ கோயில் பற்றியும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலைத்தளத்தில் பகிருங்கள் மற்றும் கமெண்ட் செய்யுங்கள்


Kanchipuram Athi varadar history Tamil


இந்த காஞ்சி வரதராஜர் கோயிலுக்கு சென்றிருக்கிறீர்களா? என்று கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள் அப்படி நீங்கள் செல்லவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் ஏனெனில் இந்த கோயில் மிகவும் வரலாற்று தன்மை மிக்கது என்று நீங்கள் இதை படித்து தெரிந்து இருப்பீர்கள் அதனால் கண்டிப்பாக செல்லும் இடமாகும் மற்றும் இந்த கோயிலை பற்றி அறியாதவர்களுக்கு இந்த Kanchipuram Athi varadar history in Tamil பதிவில் கூறப்பட்டுள்ள விஷயத்தை கூறுங்கள் மற்றும் பகிருங்கள்.


Related : success tips in Tamil 

Post a Comment

0 Comments