மத்திய ரயில்வே துறையில் Contract Medical Practioner வேலை Govt Job


மத்திய ரயில்வே துறையில் Contract Medical Practioner வேலை

மத்திய ரயில்வே துறையில் Contract Medical Practioner காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான விவரங்களை கொடுத்துள்ளோம். இந்த மூலம் நீங்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

பணியிடங்கள்:
மத்திய இரயில்வே துறையில் 18 பணியிடம் காலியாக உள்ளதால் தகுதியானவர்கள் வரவேற்க்கப் படுகிறது.

வயது வரம்பு :
அதிகபட்சம் வயது வரம்பு 53 ஆகும். மேலும் இந்த பணிக்கான வயது வரம்பை அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

கல்வித்தகுதி :
விண்ணப்பிக்கும் நபர்கள் Degree in Madicine/MBBS அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 75,000 முதல் 95000 வரை பதவிகளுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
விண்ணப்பிக்கப்பட்ட நபர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பம் உள்ளவர்கள் E-Mail மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2020.

Official Notification

[wp_ad_camp_3]Official Notification: Download
Apply to Mail: Download

Official Website

[table id=11 /]

Post a Comment

0 Comments