ரயில்வே துறையில் 4499 காலிபணியிடங்கள் அறிவிப்பு Railway Jobs


ரயில்வே துறையில் 4499 காலிபணியிடங்கள் அறிவிப்பு

வடக்கு ரயில்வே துறையில் Apprentice காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான விவரங்களை கொடுத்துள்ளோம். இந்த மூலம் நீங்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

பணியிடங்கள்:
வடக்கு இரயில்வே துறையில் 4499 பணியிடம் காலியாக உள்ளதால் தகுதியானவர்கள் வரவேற்க்கப் படுகிறது.

வயது வரம்பு :
அதிகபட்சம் வயது வரம்பு 180 முதல் 24 வயது வரை உள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான வயது வரம்பை அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

கல்வித்தகுதி :
விண்ணப்பிக்கும் நபர்கள் 10/ITI அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :
விண்ணப்பிக்கப்பட்ட நபர்கள் மெட்ரிகுலேஷன் தேர்வில் 50% மேல் தேர்ச்சி பெற்றவர்கள் merit மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பம் உள்ளவர்கள் கிழே உள்ள Box மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.09.2020.

விண்ணப்ப கட்டணம்
இந்த பணிக்கான விண்ணப்ப கட்டணமாக ₹100 செலுத்த வேண்டும்.

Official Noificaion


style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="link"
data-ad-client="ca-pub-3043447032530204"
data-ad-slot="1866267436">

Link


Post a Comment

0 Comments