Mosquito facts and information - Tamil

கொசுவைப் பற்றி அறியாத சில உண்மைகள்


Mosquitoes-facts-in-tamil-all-about-mosquitoes
Mosquito facts and information 


All about mosquitoes facts and information  :

1. உலகத்திலேயே மிக கொடூரமான உயிரினங்களில் கொசுவும்  ஒன்று.

2. கொசுவினால் உலகளவில் ஒரு வருடத்திற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் உயிரிழக்கின்றனர்.

3. இவ்வுலகில் கொசுக்களின் வகை 3500 உள்ளன.

4. அனைத்து கொசுக்களின் எண்ணிக்கை சுமார் 7 பில்லியன் மேல் இருக்கும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.

5. உலகிலுள்ள அனைத்துக் கொசுக்களும் நோய்களை பரப்பாது. இதில் 6 சதவிகிதம் கொசு மட்டுமே மக்களுக்கு மலேரியா டெங்கு போன்ற நோய்களை பரப்புகிறது.

6. பெண் கொசு மட்டும்தான் மனிதர்களின் ரத்தத்தை உரியும். ஆண் கொசுக்கள் ரத்தத்தை உரியது. ஆண் கொசு மலர்களை உள்ள தண்ணீரை தான் உணவாக உட்கொள்ளும்.

7. ஒரு பெண் கொசு சுமார் 100 முட்டைகள் வரை இடும். இந்த முட்டை எல்லாம் தண்ணீரில் மட்டும் தான் இடும்.

8. கொசுவினால் தன் பிறந்த இடத்தில் இருந்து 100 அடி கிலோமீட்டர் வரைதான் செல்ல முடியும்.

9. கொசுக்களின் வாய்கள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

10. கொசுவின் இடை மழைத்துளியின் எடையைவிட 50 மடங்கு குறைவாக தான் இருக்கும்.
ஆனால் கொசுவினால் மழை பெய்யும் பொழுது கூட வெளியே சுதந்திரமாக பறக்க முடியும்.

Mosquitoes-facts-in-tamil-all-about-mosquitoes
Mosquito facts and information 

11. உலகத்திலேயே மிக பெரிய மற்றும் கொடூரமான கொசு என்று கூறப்படுபவை ஏசியன் டைகர்  கொசுக்கள் ஆகும்.

12. யுனிவர்சிட்டி ஆப் சின்சினாட்டி பல்கலைக்கழகம் ஆய்வில் கொசு  நீர்த்தன்மை இழந்தாலோ, 25 டிகிரிக்கு மேல் வெப்பம் ஏற்பட்டாலோ கொசு மிகவும் கொடூரமாக மாறும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

13. நம் உடலில் உள்ள ரத்தத்தை கொசுக்கள் 4 நிமிடம் மேல் உரியாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

14. மனிதன் உயிரிழக்க 40% இரத்தம் இழந்தால் போதும். அதனால் 11 லட்சம் கொசுக்கள் நம் இரத்தத்தை உரிந்தால்தான் நாம் உயிர் இறப்போம்.

15. மனிதன் உடம்பில் சுமார் 6 ஆயிரத்து 300 கொசுக்கள் மட்டுமே உட்கார முடியும்.

16. கொசுக்கள் நாள் ஆகஸ்ட் 20 அன்று உலக அளவில் கொண்டாடப்படுகிறது.
ஏனெனில் இந்நாளில்தான் பெண் கொசுக்கள் மலேரியா நோய் பரப்புவதை கண்டுபிடித்தனர்.
அதனால் இந்நாளை உலக கொசுக்கள் நாள் என்று அழைக்கப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post