Amazing facts about China in Tamil - all about China

சீனாவைப் பற்றி அறிந்திராத சில தகவல்கள்


1. சீனாவில் தான் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும்.

2. இங்கு வாழும் 30 மில்லியன் மக்கள் குகையில் தான் வாழ்கிறார்கள்.

3. சீனா அற்புதமான பல விஷயங்களை கண்டுபிடித்து. அதில் பணத்தை முதன்முதலில் காகிதமாக கொண்டுவந்த நாடு சீனா ஆகும். 

4. சீனாவில் தான் பட்டு, கம்போஸ் மற்றும் இதயத்தில் இருந்துதான் மற்ற உறுப்புகளுக்கு எல்லாம் ரத்தம் செல்வதை  கண்டுபிடித்ததும் சீனா  நாடுதான்.

5. உலகத்திலேயே அதிக டிராபிக் உள்ள நாடு சீனா வாகும். 
இங்கு 2009 ஆம் ஆண்டு 62 கிலோ மீட்டர் அளவில் டிராபிக் ஆனது இதனை சரிக்கு கொண்டுவர ஒரு வாரம் ஆனது சீனா அரசிற்கு.

6. உலகத்திலேயே முதன் முதலில் ஒரு குழந்தை என்ற சட்டத்தை அமல்படுத்திய நாடு  சீனா ஆகும்.

7. சீனாவில் வாழும் மக்களில் 32 மில்லியன் ஆண்கள் இன்றளவும் பேச்சாளராக வாழ்கின்றனர். ஏனெனில் சீனாவில் பெண்கள் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே இருக்கிறது.

8. உலகத்திலேயே முதன் முதலில் அதி விரைவு ரயிலை அறிமுகப்படுத்திய நாடு சீனா. 2007-இல் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்தியது.
 இதன்பிறகு ஒரு மணி நேரத்தில் 320 கிலோ மீட்டர் கடக்கும்  ரயிலினை அறிமுகப்படுத்தியது. இந்த ரயில் Maglev டெக்னாலஜி என்ற அடிப்படையில் இயங்குகிறது.

9. சீனாவில் உணவை உண்பதற்கு அவர்கள் ஒரு குச்சி இணை பயன்படுத்துவார்கள். இந்த குச்சிணை ஒரு தடவை மட்டும் தான் பயன்படுத்துவார்கள். அதனால் இந்த குத்துக்காக சீனாவில் உள்ள 60 பேர்செண்டேஜ் மரத்தை அளிக்கின்றனர்.

10. சீனாவில் அதிக சமைக்கப்படும் கறிகளில் பூனைக்கறி தான் மிகவும் இடம்பெறும்.

11. உலகத்திலேயே சீனாவில்தான் 50% டூப்ளிகேட் பொருள்கள் தயாரிக்கப் படுகின்றது.

12. ரெட்மி, ஜியோனி, ரியல் மீ, ஒப்போ, விவோ, ஒன் பிளஸ் என்ற அனைத்து நிறுவனங்களும் சீனாவில் தோன்றியது தான்.

13. உலகளவில் மிரட்டி வரும் கொரோனா வைரஸ்  முதல் முதலில் சீனா நாட்டில் உள்ள யூகான் நகரத்தில் தான் தோன்றியது.

14. சீனாவில் பெரிய நகம் மற்றும் பெரிய கில் கொண்ட  காலணியை அணிந்திருந்தால் அவர்கள் மிக பணக்காரர்கள் என்று  சீனாவில் அர்த்தமாம்.

Amazing facts about China in tamil - உங்களுக்கு பிடித்த தகவலை கீழே உள்ள கமெண்ட் இல் கூறவும்.

Post a Comment

Previous Post Next Post