Type Here to Get Search Results !

Unknown things about shinchan in tamil - shinchan buri buri

0

சின்-சான் பற்றி அறிந்திராத சில உண்மைகள்

 ( shinchan Tamil )

  • சின்சான் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் யோசி டோ.
  • சின்சான் என்ற கதாபாத்திரம் முதல் முதலில் 1990 ஆம் ஆண்டு வார இதழில்  காமிக் தொடராக  வடிவில் வெளியிடப்பட்டது.
  •  அதன் பிறகு 1992 ஆம் ஆண்டு சின் சான் என்ற தொடர் ஜப்பானில் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.
  •  சின்சான் தொடர் இதுவரை 940 எபிசோட்கள் உள்ளது. 
  •  ஜப்பானின் இந்த சின்சான் தொடர் மிகவும் பிரபலமடைந்தது எடுத்துக்காட்டாக : அங்கு ஓடும் ஒரு ரயிலில் இந்த சின்-சான் தொடரின் படத்தை முழுமையாக ரயிலில் மேல் ஒட்டியுள்ளனர்.
  • சின் சான் தொடரை வேறு மொழியில் காண்பதை விட ஜப்பான் மொழியின் காண்பது தான் சிறந்தது என்று கூறுகின்றனர். ஏனெனில் இது மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது இதில் உள்ள சில காட்சியினை நீக்ககி விடுவார்கள்.
  •  இந்த சின்-சான் தொடரை தமிழில் மொழி பெயர்த்தவர் ரகுவரன்.
  •  சின்-சான் தொடர் முதல் முதலில் இந்தியாவிற்கு கார்ட்டூன்னாக வந்த ஆண்டு 1994 ஆகஸ்ட் மாதம் ஆகும்.
  •  இந்த சின்சான் கார்ட்டூன் தொடரை இந்திய அரசு அக்டோபர் 2008 ஆம் ஆண்டு தடை செய்தது அதன் பிறகு இந்தத் தொடரை சிறு திருத்தங்களுடன் குழந்தைகளை பாதிக்கப்படாத அளவில் திருத்தங்களுடன் வெளிவந்தது.

சின்-சான் ஐ பற்றி சில குறிப்புகள் 

  • பெயர்: சின்-சான் நோ காரா
  • வயது: 5
  • தந்தை பெயர்: ஆரி நோகரா
  • தாய் பெயர்: மிக்ஸி நோகரா
  • சின்சான் படிக்கும் பள்ளி: புட்டாபா கிண்டர் கார்டன்.
  • சின் சான் இன் மிக பிரபலமடைந்த செயல்: shinchan buri buri action 
  • சின் சான் famous டயலாக் : amathiyo -amathi 

Post a Comment

0 Comments